Semmozhi Poonga: செம்மொழி பூங்காவில் ‘ஊரும் உணவும்’ என்ற பெயரில் உணவுத் திருவிழா!
சென்னை: சென்னை செம்மொழி பூங்காவில் ‘ஊரும் உணவும்’ என்ற பெயரில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழாவை திமுக எம்.பிக்கள் கனிமொழி, கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.…